Le « Notre Père » en tamoul

Pour résumer ce long article en utilisant l'Intelligence artificielle de Mistral AI, Paris, France, d'abord une vérification que vous êtes un être humain...

விண்ணுலகில் இருக்கிற எங்கள் தந்தையே,
உமது பெயர் தூயது எனப் போற்றப்பெறுக !
உமது ஆட்சி வருக !
உமது திருவுளம் விண்ணுலகில் நிறைவேறுவது போல மண்ணுலகிலும் நிறைவேறுக !
எங்கள் அன்றாட உணவை இன்று எங்களுக்குத் தாரும்.
எங்களுக்கு எதிராகக் குற்றம் செய்வோரை நாங்கள் மன்னிப்பது போல எங்கள் குற்றங்களை மன்னியும்.
எங்களை சோதனைக்கு உட்படுத்தாதேயும்.
தீயோனிடமிருந்து எங்களை விடுவித்தருளும்.
ஆமென்

Vinnulakil irukkira enkal tantaiye,
umatu peyar tuyatu enap porrapperuka !
Umatu atci varuka !
Umatu tiruvulam vinnulakil niraiveruvatu pola mannulakilum niraiveruka !
Enkal anrata unavai inru enkalukkut tarum.
Enkalukku etirakak kurram ceyvorai nankal mannippatu pola enkal kurrankalai manniyum.
Enkalai cotanaikku utpatuttateyum.
Tīyonitamiruntu enkalai vituvittarulum.
Amen

Une faute d'orthographe, une erreur, un problème ?   
 
Publié: 01/10/2006